ஹாரிஸ் ராப் போன்று உம்ரான் மாலிக் ஃபிட்டாகவும் பயிற்சி இல்லாதவராகவும் உள்ளார்! பாகிஸ்தான் முன்னாள் வீரர் கூறிய வித்தியாசம்!
ஹாரிஸ் ராப் போன்று உம்ரான் மாலிக் ஃபிட்டாகவும் பயிற்சி இல்லாதவராகவும் உள்ளார்! பாகிஸ்தான் முன்னாள் வீரர் கூறிய வித்தியாசம்! பாகிஸ்தானின் ஹாரிஸ் ராப் போன்று உம்ரான் மாலிக் பிட்டாகவும், நல்ல பயிற்சி இல்லாதவராகவும் இருக்கிறார் என பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் தெரிவித்துள்ளார். 2021 ஆம் ஆண்டில் ஐபிஎல் தொடரில் அறிமுகமானவர் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக். இவர் அப்போதே 145 கிலோ மீட்டர் வேகத்தில் வந்து வீசி எதிரணி வீரர்களை … Read more