அரிசி விலை கிடுகிடு உயர்வு!! கடும் அதிர்ச்சியில் தமிழக மக்கள்!!

The price of rice has risen sharply!! People of Tamil Nadu are in shock!!

அரிசி விலை கிடுகிடு உயர்வு!! கடும் அதிர்ச்சியில் தமிழக மக்கள்!! தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே செல்கின்றது.இந்த விலை உயர்வால் சாமானிய மக்களின் வாழ்வாதாரம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றது. பொதுமக்கள் இந்த விலை உயர்வால் பல இன்னல்களை சந்திக்க வேண்டிய சூழல் உருவாகின்றது.அந்த வகையில் பருப்பு வகைகளின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கின்றது. இதனால் ஏழை எளிய மக்கள் ,நடுத்தர வர்க்கத்தினர் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.இந்த விலை உயர்வை குறைக்கும் விதமாக … Read more