டாஸ்மாக் விற்பனை நேரத்தை நீட்டிக்க வேண்டும்- ஹசன் மெளலானா!!

கள்ளச்சந்தையில் மது விற்கப்படுவதை தவிர்க்க டாஸ்மாக் விற்பனை நேரத்தை நீட்டிக்க வேண்டும் என ஹசன் மெளலானா வேண்டுகோள் விடுத்துள்ளார். மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் ஹசன் மெளலானா, டாஸ்மாக் கடைகளில் கள்ளச்சந்தைகளில் மது விற்கப்படுவது அதிகரித்து வருகிறது. அதை தடுக்க வேண்டும் என்றால் டாஸ்மாக் விற்பனை நேரத்தை நீட்டிக்க வேண்டும். ஒரு மணி நேரம் நீட்டித்தால் கள்ளச்சந்தையில் மது விற்கப்படுவது தவிர்க்கலாம் என வேண்டுகோள் விடுத்தார். இதற்கு … Read more

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு!! வெளிவந்த புதிய தகவல்!!

இந்தியா முழுவதும் வாக்காளர் பட்டிடலுடன் வாக்காளர்களின் ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை இணைப்பதற்காக அவற்றை பெறும் பணி, கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு மார்ச் மாதம் 31-ந் தேதியுடன் இந்த நடவடிக்கைகள் முடிவடையும் என்று இந்திய தேர்தல் கமிஷன் ஏற்கனவே அறிவித்திருந்தது. தற்போது இந்த கால அவகாசத்தை அடுத்த ஆண்டு மார்ச் 31-ந் தேதிவரை நீடிக்கலாம் என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் … Read more