பள்ளிகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! இந்த தேதி வரை மட்டுமே வகுப்புகள் நடத்த வேண்டும்!
பள்ளிகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! இந்த தேதி வரை மட்டுமே வகுப்புகள் நடத்த வேண்டும்! சிபிஎஸ்இ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் சில பள்ளிகள் இந்த கல்வி ஆண்டுக்கான வகுப்புகளை முன்னதாகவே தொடங்கியுள்ளது என தகவல் வந்துள்ளது. குறிப்பிட்ட கால வரையறைக்குள்ளாக ஒட்டுமொத்த படங்களையும் நடத்திவிட வேண்டும் என்று நோக்கத்தில் பள்ளிகள் மேற்கொள்ளும் இந்த நடவடிக்கை அதிக சுமை மற்றும் மனசோர்வு போன்ற பாதிப்புகளை மாணவர்களுக்கு உருவாக்கம் நிலை உள்ளது. மேலும் வாழ்க்கை திறன், நன்னெறி … Read more