ஒல்லியான கண் புருவம் அடர்த்தியாக காட்சி தர இந்த எண்ணெயை அங்கு அப்ளை செய்யுங்கள்!!
ஒல்லியான கண் புருவம் அடர்த்தியாக காட்சி தர இந்த எண்ணெயை அங்கு அப்ளை செய்யுங்கள்!! ஆண்,பெண் அனைவருக்கும் கண் புருவம் அடர்த்தியாக இருந்தால் தான் அழகு.புருவம் அழகாக இருந்தால் தான் முகம் பார்க்க அழகாக தெரியும். கண்களுக்கும்,முகத்திற்கும் அழகு சேர்க்கும் கண் புருவத்தை அடர்த்தியாகவும்,கருமையாகவும் வளர வைக்க இந்த எண்ணெயை புருவத்திற்கு பயன்படுத்தி வாருங்கள். தேவையான பொருட்கள்:- 1)கற்றாழை ஜெல் 2)விளக்கெண்ணெய் 3)தேங்காய் எண்ணெய் 4)சின்ன வெங்காயச் சாறு செய்முறை:- ஒரு கற்றாழை மடலை தோல் நீக்கி … Read more