6 மணிநேர ஃபேஸ்புக் முடக்கம்.!! கோடிக்கணக்கான பயனர்களை பெற்ற டெலிகிராம்.!!
பேஸ்புக் வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டகிரம் செயலிகள் ஆறு மணி நேரம் முடங்கியதால் டெலிகிராம் செயலிக்கு ஒரே இரவில் 7 கோடி பயனாளர்கள் கிடைத்துள்ளதாக டெலிகிராம் சிஇஓ பாவல் துரோவ் தெரிவித்துள்ளார். மக்கள் தங்கள் செய்திகளை பரிமாற்றம் செய்து கொள்வதற்கு பயன்படுத்தக்கூடிய சமூக வலைதளங்களான பேஸ்புக், வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலிகள் கடந்த, அக்டோபர் 4ம் தேதி அன்று இரவு 9 மணி முதல் காலை 4 மணி வரை செயல்படவில்லை. அதன் காரணமாக … Read more