முகநூல் காதலனை நம்பி சென்ற சிறுமி.. சிவப்பு விளக்கு பகுதியில் மீட்கப்பட்ட அவலம்..!

முகநூல் காதலனை நம்பி சென்ற சிறுமி.. சிவப்பு விளக்கு பகுதியில் மீட்கப்பட்ட அவலம்..!

பேஸ்புக் காதலனை நம்பி சென்ற சிறுமியை விபச்சாரத்தில் தள்ளிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம், பர்கானாஸ் மாவட்டத்தில் சுந்தர்பன் பகுதியை சேர்ந்த சிறுமி அதே மாநிலத்தை சேர்ந்த தோலாஹாட் பகுதியை சேர்ந்த சிறுவனுடன் முகநூல் மூலம் நட்பு பாராட்டி வந்துள்ளார். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறவே இருவரும் நெருங்கி பழகி வந்தனர். இந்நிலையில், சிறுமியை சந்திக்க வர கூறிய சிறுவன் கொல்கத்தாவிற்கு அழைத்து சென்றுள்ளான். அதன்பின்னர், சிறுமி மாயமானார். இதனால், அதிர்ச்சியடைந்த அந்த … Read more

வலைத்தள பக்கத்தில் வலை விரித்த கார் ஓட்டுநர்! சீரழிந்த சிறுமியின் வாழ்க்கை!

வலைத்தள பக்கத்தில் வலை விரித்த கார் ஓட்டுநர்! சீரழிந்த சிறுமியின் வாழ்க்கை!

கர்நாடக மாநிலம் மைசூரில் 17 வயது சிறுமி ஒருவரை கர்ப்பமாக்கிய கார் ஓட்டுநர் ஒருவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து இருக்கிறார்கள் காவல்துறையினர். அண்மை காலமாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை தடுப்பதற்காக காவல் துறை சார்பாக அநேக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் அந்த குற்ற சம்பவங்கள் குறைந்ததாக தெரியவில்லை. அந்த வகையில், கர்நாடக மாநிலத்தை ஒட்டி இருக்கின்ற ஓசூரில் 17 வயது சிறுமி ஒருவரை காதல் வலை வீசி சீரழித்து இருக்கிறார் ஒரு … Read more