குஷியில் பள்ளி மாணவ, மாணவிகள்!என்னவா இருக்கும்?

குஷியில் பள்ளி மாணவ, மாணவிகள்!என்னவா இருக்கும்? தமிழகத்தில் பொதுத் தேர்வுகள் நிறைவடைந்து 10, 12ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளனர் . இந்நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 75% மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பத்தாயிரம் ரூபாயும், பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 85% மதிப்பெண் பெற்ற மாணவ ,மாணவிகளுக்கு 25000 ரூபாயும் என அனைவருக்கும் ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது என்று முகநூலில் போலியான தகவல் பரவி வருகிறது. முகநூலில் வெளிவந்த … Read more

இப்படியுமா மாப்பிள்ளை தேடுவாங்க? தடுப்பூசி போடப்பட்ட மணமகன் தான் தேவையாம்!

24 வயதுடைய ஒரு பெண் கோவிஷில்டு தடுப்பூசி இரண்டு தவணைகளையும் போட்டுக்கொண்ட மணமகனை வேண்டுமென மேட்ரிமோனியல் சைட்டில் அப்ளை செய்து உள்ளார். ஆனால் இது ஒரு போலி விளம்பரம் என்று சொல்லப்படுகிறது. உலகம் முழுவதும் கொரோனா பரவி அச்சுறுத்தி வரும் நிலையில் தடுப்பூசி கொரோனாவை எதிர்த்துப் போராடுவதால் உலகெங்கிலும் தடுப்பூசி போட்டுக்கொள்ள இலவச உணவு, விடுமுறை, டேட்டிங் போன்ற பயன்பாடுகள் சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஒரு மணமகன் நல்ல வேலைக்குச் செல்ல வேண்டும் என்பதை அடுத்து தடுப்பூசி … Read more