தர்பூசணி பேஸ் பேக்! ஒரு முறை நீங்களும் ட்ரை செய்து பாருங்கள்!
தர்பூசணி பேஸ் பேக்! ஒரு முறை நீங்களும் ட்ரை செய்து பாருங்கள்! பெண்களுக்கு எப்பொழுதும் முகத்தில் மேல் தான் அதிகம் கவனம் செலுத்துவார்கள். ஏனெனில் அனைவரும் ஏதாவது ஒரு விதத்தில் வெளியில் சென்று வீடு திரும்பிகின்றார்கள் அவர்களின் முகத்தில் மாசு படித்திருக்க அதனை முற்றிலும் தவிர்ப்பதற்காக என்ன செய்யலாம் என்பதனை பற்றி இந்த பதிவின் மூலம் காணலாம். முதலில் ஆப்பிள் விழுது, தக்காளி விழுது, தர்பூசணி விழுது மூன்றையும் சம அளவு எடுத்து, பஞ்சில் நனைத்து முகத்தில் … Read more