இனி ஒரே நம்பரை 4 பேர் பயன்படுத்தலாம்!! வாட்ஸ் அப் செயலியின் அதிரடியான புதிய அறிவிப்பு!!
இனி ஒரே நம்பரை 4 பேர் பயன்படுத்தலாம்!! வாட்ஸ் அப் செயலியின் அதிரடியான புதிய அறிவிப்பு!! ஒரே நம்பரை கொண்டு 4 செல்போன்களில் வாட்ஸ் ஆப்பை பயன்படுத்தும் வசதியை வாட்ஸ் ஆப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. 2009-ம் ஆண்டு பிரையன் ஆக்டன் மற்றும் ஜேன் கோம் ஆகியோர் வாட்ஸ் அப் என்னும் செயலியை உருவாக்கினர். ஆரம்பத்தில் சொற்ப நபர்களே, பணியாளர்களாக வாட்ஸ் அப்பில் இணைந்தனர். 2009 ஆம் ஆண்டு செல்போனில் நாம் பிறருக்கு அனுப்பும் … Read more