போலி டாக்டர் பட்டம் விவகாரம்! உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என துணைவேந்தர் திட்டவட்ட அறிவிப்பு!
போலி டாக்டர் பட்டம் விவகாரம்! உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என துணைவேந்தர் திட்டவட்ட அறிவிப்பு! போலி டாக்டர் பட்டம் வழங்கிய விவகாரத்தில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணைவேந்தர் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி, தனியார் அமைப்பு ஒன்று, கடந்த ஞாயிற்றுக்கிழமை அரசு முத்திரையுடன் விழா ஒன்றினை நடத்தி 35 பேருக்கு போலியாக கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது. இசையமைப்பாளர் தேவா, காமெடி நடிகர் வடிவேலு உள்ளிட்ட இந்த … Read more