சாமி தரிசனத்திற்கு சென்ற குடும்பத்திற்கு நேர்ந்த கொடுமை! பள்ளத்தில் கவிழ்ந்த கார்!

What happened to the family who went to Sami Darshan! The car overturned in the ditch!

சாமி தரிசனத்திற்கு சென்ற குடும்பத்திற்கு நேர்ந்த கொடுமை! பள்ளத்தில் கவிழ்ந்த கார்! சேலம் மாவட்டம் அம்மாபேட்டை ஈபி காலனி இந்திராமுள்ள பெருமாள் கோவில் ரோடு பகுதியை சேர்த்தவர் கந்தசாமி (55). இவரது மனைவி மீனாட்சி (48). இவர்களுக்கு அருண் (28) என்ற மகன் உள்ளார். இவர் தனியார் ஐடி கம்பெனி வேலை செய்து வருகிறார். இவரத்தின்  மனைவி கீர்த்திகா (20). மேலும் கந்தசாமி, மீனாட்சி ,அருண், கீர்த்திகா  ஆகிய நான்கு பேரும் திருச்செந்தூர் கோவிலுக்கு காரில் சென்று … Read more