சைலண்டாக திருமணம் செய்துகொண்ட பிரபல நடிகை!
இன்று ‘வஞ்சகர் உலகம்’ படத்தின் இயக்குனர் மனோஜ் பீதா, நீண்டநாளாக காதலித்த பிரபல நடிகை ஷாலினியை தனது வீட்டிலேயே சைலண்டாக யாருக்கும் சொல்லாமல் கொள்ளாமல் திடீரென்று மிக எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டார். தமிழ்சினிமாவில் நடிகை ஷாலினி வத்னிகட்டி நடித்த முதல் படம் ‘வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்’ அதன்பின் கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் ‘கிருஷ்ணா அண்ட் ஹிஸ் லீலா’ என்ற படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் … Read more