பிரபல பாடகர் வீட்டில் திருட்டு!! சொந்த வீட்டிலேயே கை வைத்த உறவினர்கள்!!   

பிரபல பாடகர் வீட்டில் திருட்டு!! சொந்த வீட்டிலேயே கை வைத்த உறவினர்கள்!! பிரபல பாடகர்  யேசுதாஸ் மகனான  விஜய் யேசுதாஸ்  அவர்கள்   பின்னணி பாடகராக உள்ளார்  . இவர் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் தமிழ் போன்ற மொழிகளில் பாடல்களையும், சில  படங்களியில்  சிறந்த கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இவர் சென்னையில்  உள்ள அபிராமிபுரத்தில் இருக்கும்  தனது வீட்டியில் மனைவி உடன் வசித்து வந்தார். இந்நிலையில் அவர் வீட்டில் இருந்து 60 சவரன் தங்க நகைகள் மற்றும் வைர நகைகள் காணமல் … Read more

பிரபல பாடகர் திடீர் உயிரிழப்பு! சோகத்தில் வாடும் ரசிகர்கள்!

The famous singer died suddenly! Sad fans!

பிரபல பாடகர் திடீர் உயிரிழப்பு! சோகத்தில் வாடும் ரசிகர்கள்! தென் கொரியா தலைநகரான சியோலில் ஹாலோவீன் விழா கொண்டாடப்படுகிறது. அந்த விழாவில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். மேலும் அந்த விழாவிற்கு என முன்னேற்பாடுகள் எதுவும் செய்யப்படாத நிலையில் திடீரென அந்த பகுதிக்கு அதிக அளவு கூட்டம்  வந்ததால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. மேலும் அந்த கூட்டத்தில் சிக்கி மூச்சு திணறி பலர் மயங்கி விழுந்தனர்.அந்த கூட்ட நெரிசலில் 300 க்கும் மேற்பட்டோர் சிக்கி பாதிக்கப்பட்டனர். … Read more

பல லட்சம் ரூபாய் நன்கொடை கொடுத்து பிரபல பாடகி சின்மயி!!

கொரோனா வைரஸ் காரணத்தினால் ஊரடங்கு தவித்து வரும் ஏழைகளுக்கு சில லட்சம் கொடுத்து விளம்பரப்படுத்தும் நபர்கள் மத்தியில், பல லட்சம் ரூபாய் கொடுத்து சத்தமில்லாமல் இயல்பாக இருக்கும் பிரபல பாடகியின் செயல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் பாடகி சின்மயி அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில் வறுமையில் வாடும் ஏழைகளுக்கு உதவி செய்ய புதுமையான முயற்சியில் இறங்கியுள்ளர். ரசிகர்களுக்கு பிடித்தமான பாடலை பாடி கொடுத்து, அதில் கிடைக்கும் பணத்தை கொரோனாவில் வாடும் ஏழைகளுக்கு உதவி செய்ததாக கூறியுள்ளனர். … Read more

இவரா இப்படி? குடிப்பழக்கத்திற்கு அடிமையான பிரபல பாடகி! ஸ்ருதி ஏற்றிவிட்டு பாடுகிறாரா!

விஜய் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பல திறமையான பாடகர்கள் திரை உலகிற்கு அறிமுகம் ஆனார்கள்.  அவர்களில் சிலரே தொடர்ந்து தனது குரல்களை மக்களிடம் பதிவு செய்து வருகின்றனர். பல பாடகர்களின் வாழ்க்கையை முன்னேற்றப்பாதையில் கொண்டு சென்ற பெருமை விஜய் தொலைக்காட்சியை சேரும் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பாடகி பிரகதி தற்போது திரைப் படங்களின் பாடல்களை தன் இனிய குரலால் பாடி தனது ரசிகர்களை கவர்ந்து வருகிறார் வருகிறார் சமீபத்தில் அவர் செய்த செயலால் … Read more

கொரோனாவால் பிரபல பாடகரின் உடல்நிலை கவலைக்கிடம்!

பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் தமிழில் மட்டுமல்லாமல் அனைத்து மொழிகளிலும் தனது பாடல்களால் ரசிகர்களை மெய்மறக்கச் செய்தவர். பாடகராக மட்டுமல்லாமல் நடிகராகவும் சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.அண்மையில் இவர் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் தனக்கு கொரோனா தொற்று  உறுதியானது என்றும் என்னை யாரும் நலம் விசாரிப்பதற்காக தொடர்பு கொள்ள வேண்டாம் நான் நலமாகவே இருக்கிறேன் என்று  அந்த வீடியோவில் தெரிவித்தார். ஆனால் தற்போது அவர்  சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனையில் இருந்து … Read more