முதல் முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்த ஸ்பெயின்… மகிழ்ச்சியில் ஸ்பெயின் அணி ரசிகர்கள்…
முதல் முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்த ஸ்பெயின்… மகிழ்ச்சியில் ஸ்பெயின் அணி ரசிகர்கள்… மகளிர் அணிக்கான ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ஸ்பெயின் அணி ஸ்வீடனை வீழ்த்தி முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் நடத்தும் ஃபிபா மகளிர் கால்பந்து உலகக் கோப்பை தொடரில் தற்பொழுது அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் முதல் அரையிறுதிப் போட்டி இன்று நியூசிலாந்தில் நடைபெற்றது. முதல் … Read more