சூர்யா ரசிகர்களின் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார்!

சூர்யா ரசிகர்களின் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார்!

கல்விமுறையில் உள்ள நீட் தேர்வை குறித்து சூர்யா முன்வைத்த கருத்து பெரும் சர்ச்சை ஆகவும் பேசு பொருளாகவும் தமிழகத்தில் நிலவி வருகிறது. நடிகர் சூர்யா மாணவர்கள் தொடரும் தற்கொலை தொடர்பாக வருத்தம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். நீட் தேர்வு குறித்தும் தனது கருத்தை பதிவு செய்தார் செய்திருந்தார். சூர்யா கலந்து கடந்த சில ஆண்டுகளாகவே நாட்டிலிருக்கும் கல்வி முறை, மாணவர்களின் பாடங்கள், தேர்வுகள் குறித்து கருத்துக்களை பதிவு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.இச்சூழ்நிலையில் சமீபத்தில் சூர்யா … Read more

குட்டை பாவாடையில் ரசிகர்களை குஷி படுத்திய  நடிகைகஸ்தூரி!

குட்டை பாவாடையில் ரசிகர்களை குஷி படுத்திய  நடிகைகஸ்தூரி!

நடிகை கஸ்தூரி ஒருகட்டத்தில் தமிழ் ,தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ஆட்சி புரிந்தார் என்றே கூறலாம். 1991 ஆம் ஆண்டு வெளியான ஆத்தா உன் கோயிலிலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் கஸ்தூரி. மேலும் இவர்  தென்னிந்திய மொழிகளில் பல படங்கள்  நடித்துள்ளார். அமைதிப்படை படம் வெளியாகும் வெளியான பிறகு கஸ்தூரி கையில் பிடிக்க முடியவில்லை என்றே கூறலாம். அந்த அளவுக்கு மிகவும் பிசியான நடிகையாக மாறி விட்டாராம். இன்றும் பல படங்களில் பிசியாக … Read more

மாஸ்டர் பட இயக்குனருடன்  சண்டையிட்ட பிரபல இயக்குனர்!மோதலை கண்ட ரசிகர்கள் அதிர்ச்சி!

மாஸ்டர் பட இயக்குனருடன்  சண்டையிட்ட பிரபல இயக்குனர்!மோதலை கண்ட ரசிகர்கள் அதிர்ச்சி!

லோகேஷ் கனகராஜ் வளர்ந்து வரும் முன்னணி இயக்குனராக தமிழ் சினிமாவில் இருக்கிறார். இவர் முதலில் ஒரு வங்கியில் பணி செய்ததாக தகவல்கள் வெளியாகின. அதன்பிறகு சில  வெப் சீரியஸில் இயக்குனராக பணியாற்றி விட்டு மாநகரம் படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கிய மாநகரம், கைதி ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே இதுவரை தமிழ் சினிமாவில் வெளிவந்துள்ள நிலையில் தமிழ் சினிமாவில் மற்றொரு முக்கியமான இயக்குனராக மாறியுள்ளார். ஏனெனில் இவ்விரண்டு … Read more

ஒரு போட்டோவில் லட்சக்கணக்கில் லைக் வாங்கிய பிரபல நடிகை! நடிகையின் பின்னால் திரண்ட  ரசிகர் கூட்டம்!

ஒரு போட்டோவில் லட்சக்கணக்கில் லைக் வாங்கிய பிரபல நடிகை! நடிகையின் பின்னால் திரண்ட  ரசிகர் கூட்டம்!

நடிகர்களும் நடிகைகளும் அடிக்கடி போட்டோஷூட் நடத்துவது வழக்கமாக கொண்டுள்ளனர். புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு ரசிகர்களை மகிழ்வித்து கொண்டும் இருக்கின்றனர். குறிப்பாக இந்த லாக் டவுன் காலத்தில் எந்தத் திரைப்படமும் வெளிவராத நிலையில் சமூக வலைத் தளத்தில் வெளியிடும்   புகைப்படங்களே அனைத்து  தரப்பு ரசிகர்களையும்  உற்சாகப்படுத்தியது. சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் சமந்தாவை பின்பற்றுவோரின் எண்ணிக்கை தற்போது 12 மில்லியனாக உள்ளது. நடிகை சமந்தாவை ராணாவின் திருமணத்தில் கடைசியாக கண்டிருப்போம். இவர் தமிழ் தெலுங்கு போன்ற  சினிமாக்களில் … Read more

கவர்ச்சியில் இறங்கிய விஜய் சேதுபதியின் பட நடிகை!அதிர்ச்சியில் ரசிகர்கள்!

கவர்ச்சியில் இறங்கிய விஜய் சேதுபதியின் பட நடிகை!அதிர்ச்சியில் ரசிகர்கள்!

விஜய்சேதுபதியின் லக்கி நடிகை என்று  கூறப்படுபவர் நடிகை காயத்ரி. காயத்ரி 18வயசு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் முத்திரை பதித்தார். ரம்மி, ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன், சீதகாதி, சூப்பர் டீலக்ஸ், ஒத்த செருப்பு ஆகிய படங்கள் இவரது நடிப்பில் வெளிவந்து ரசிகர்களின் மனதில் பதியும்  கதாபாத்திரங்கள் ஆகின.அந்த அளவிற்கு இவர் செலக்ட் பண்ணும் ஒவ்வொரு கதாபாத்திரமும் தரமானதாக … Read more

நடிகர் கார்த்திக்கு குஷ்பு அளித்த பிறந்தநாள் பரிசு! கொண்டாடும் ரசிகர்கள்!

நடிகர் கார்த்திக்கு குஷ்பு அளித்த பிறந்தநாள் பரிசு! கொண்டாடும் ரசிகர்கள்!

நவரச நாயகன் கார்த்திக்கின் அறுபதாவது பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்து கூறிய நடிகை குஷ்பு தனது ப்ரொபைல் பிக்சரை மாற்றி தான் வருஷம் 16 படத்தையும் நடிகர் கார்த்திக்யும் மறக்கவில்லை என்று  நினைவூட்டி உள்ளார்.  நடிகை குஷ்பு தமிழ் சினிமாவில் 1988 ஆம் ஆண்டு தர்மத்தின் தலைவன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இதில் இவர் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருந்தார். 1989 ஆம் ஆண்டு வெளியான வருஷம் பதினாறு படத்தில் ஹீரோயினாக நவரச நாயகன் கார்த்திக் உடன் … Read more

தல அஜித்தின் படத்தை கேவலமாக பேசிய பிரபல  நடிகர்! கொந்தளித்த தல ரசிகர்கள்!

தல அஜித்தின் படத்தை கேவலமாக பேசிய பிரபல  நடிகர்! கொந்தளித்த தல ரசிகர்கள்!

தமிழ்நாட்டில் தல என்ற இரு எழுத்திற்கு கொந்தளிக்கும் மக்கள் கூட்டம் எண்ணிலடங்காதது. இதனை அறிந்தும் பிரபல நடிகர் ஒருவர் தல அஜித்தின் படத்தை கேவலமாக பேசியுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் தல அஜித். இவர் சமீபத்தில் ஒவ்வொரு படத்திலும் வெற்றியை குவித்துக் கொண்டிருக்கிறார்.  அஜித் படங்களை மற்ற மொழிகளில் ரீமேக் செய்ய பல நடிகர்களும் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் ஆர்வம் காட்டிக் கொண்டு வரும் நிலையில் கன்னட சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்  … Read more

சேலையில் சிக் என்று போட்டோ ஷூட் நடத்திய நடிகை! வர்ணிக்கும் ரசிகர்கள் !

சேலையில் சிக் என்று போட்டோ ஷூட் நடத்திய நடிகை! வர்ணிக்கும் ரசிகர்கள் !

நடிகர் விஜய்யின் போக்கிரி என்ற படத்தின் கன்னட ரீமேக்கான ‘பொர்க்கி’ என்ற படத்தில் அறிமுகமானவர் தான் இந்த பிரணிதா சுபாஷ். தற்போது பல கன்னட திரைப்படங்களில் வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தனது அறிமுக திரைப்படத்திலேயே கிட்டத்தட்ட 100 நாட்கள் வெற்றியை கண்டதால் இவர் இவரின் முதல் படியே வெற்றி படியானது என்றே கூறலாம். இதன்பிறகு இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் நடிக்க ஆரம்பித்தார். பிரணிதா தமிழில் அருள்நிதியுடன் இணைந்து  ‘உதயன்’ … Read more

மாஸ்டர் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு! கடுப்பான ரசிகர்கள் !

மாஸ்டர் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு! கடுப்பான ரசிகர்கள் !

ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் சூர்யாவின் சூரரைப்போற்று ஆகிய இரு படங்களும் ஒட்டிடியில் வெளியானதை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் படமாக்கப்பட்ட மாஸ்டர் திரைப்படம் ஓட்டிடியில் வெளியாகப் போவதாக தகவல்கள் சில மாதங்களாக வெளியாகி வருகின்றன. ஆனால் மாஸ்டர் படம் கண்டிப்பாக ஓட்டிடி தளங்களில் வெளியாகாது என தயாரிப்பாளர்களும் திரைப்படகுழுவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில் மீண்டும் மீண்டும் இந்த செய்திகள் வெளியாகி ரசிகர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது. விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி … Read more

தல அஜித்தின் புது அப்டேட்!! தரிசனத்திற்காக காத்திருக்கும் ரசிகர்கள்!

தல அஜித்தின் புது அப்டேட்!! தரிசனத்திற்காக காத்திருக்கும் ரசிகர்கள்!

  தமிழ்நாடு முழுவதும் தல அஜித் ரசிகர்கள் பெருமளவில் உள்ளனர்.தல என்ற இரு எழுத்து இந்த தமிழ்நாடு முழுவதும் கைதட்டலுக்கும் பாராட்டிற்கும் பெருமைக்கும் உரியதாய் விளங்குகிறது. ஏனெனில் இவர் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் கஷ்டப்பட்டு முன்னேறி வந்த நடிகர் ஆவார். எவருடனும் பாகுபாடின்றி பழகும் விதமும் குழந்தை தனமான சிரிப்பும் கடின உழைப்பும் இவரை தமிழ் சினிமாவின் முக்கிய புள்ளியாக மாற்றியது.  நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து அதே டீமுடன் வலிமை என்ற படத்தில் … Read more