பிரபல நடிகரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தினால் ஏற்பட்ட பேனர் விபத்து! ரசிகர்கள் 8 பேர் பலி!!
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி பேனர்கள் வைக்கக்கூடாது என்பதை மீறி பிரபல தெலுங்கு நடிகரின் பிறந்தநாளை 49-வது முன்னிட்டு அவருக்கு வைத்த பேனர் வைத்தபோது மின்சாரம் தாக்கி 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் தீவிர சிகிச்சைப் பிரிவில் 2 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் நடைபெற்ற சில மணி நேரத்திலேயே, தெலுங்கு சினிமாவின் நடிகர் மட்டுமல்லாமல் ஜன சேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக தெலுங்கானா மாநிலம் வரங்கல் மாவட்டம், போச்சம் … Read more