Bank- இல் இருந்து வந்த நோட்டீஸ்! உயிரிழந்த விவசாயி! BJP அரசு காரணமா?
55 வயது மதிக்கத்தக்க ஒருவர் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள நாரயன்பூர் என்ற கிராமத்தில் கடன் சுமையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியினர் இடையே மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் ஏகப்பட்ட விவசாயிகள் தங்களது நிலங்களின் மீது கடன்களை வாங்கி உள்ளனர். மழை சரியாக பெய்யாத காலங்களில்,விவசாயம் சரியாக நடைபெறாத காலங்களில் கடன் கட்ட முடியாத நிலை வரும் பொழுது இந்த மாதிரியான அசம்பாவிதங்கள் ஏற்படுகின்றன. அப்படித்தான் சத்தீஸ்கர் மாநிலத்தில் 55 வயது … Read more