தொடர்ந்து குழந்தைகளை விழுங்கும் ஆழ்துளை கிணறுகள்! வீட்டின் அருகே விளையாடிய 2 வயது குழந்தை தவறி விழுந்த அதிர்ச்சி சம்பவம்!
தொடர்ந்து குழந்தைகளை விழுங்கும் ஆழ்துளை கிணறுகள்! வீட்டின் அருகே விளையாடிய 2 வயது குழந்தை தவறி விழுந்த அதிர்ச்சி சம்பவம்! வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த இரண்டு வயது குழந்தை அங்கிருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது. அதிர்ச்சியான இந்த நிகழ்வு மத்திய பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தின் சேஹோவர் மாவட்டத்தில் உள்ள முகவாலி கிராமத்தை சேர்ந்தவர் ராகுல் குஷ்வாஹாலி. இவரது மனைவி ராணி. இந்த தம்பதியினரின் இரண்டரை வயது மகள் சிருஷ்டி. இவள் … Read more