பெண் ஊழியர்களுக்கு இந்த விடுப்பு இனி இல்லை! மத்திய மந்திரி ஸ்மிரிதி ராணி வெளியிட்ட தகவல்!

this-leave-is-no-more-for-women-employees-information-released-by-union-minister-smriti-rani

பெண் ஊழியர்களுக்கு இந்த விடுப்பு இனி இல்லை! மத்திய மந்திரி ஸ்மிரிதி ராணி வெளியிட்ட தகவல்! மதுரை தொகுதி மக்களவை எம்பி வெங்கடேசன் மத்திய அரசால் பணியாற்றும் பெண்களுக்கு மாதவிலக்கு கால விடுப்பு தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். அதற்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை மந்திரித்தி ஸ்மிரிதி ராணி நேற்று எழுத்து பூர்வமாக பதில் அளித்தார். அதில் அவர் கூறியதாவது மத்திய அரசு ஊழியர்களுக்கு பொருந்தும் மத்திய அரசு பணிகள் விதிகள் 1972ல் … Read more