கர்ப்பம் தரித்த நான்கு மாதம் ஆகிவிட்டதா!! தெரியாமல் கூட இந்த தவறை செய்து விடாதீர்கள்!!
கர்ப்பம் தரித்த நான்கு மாதம் ஆகிவிட்டதா!! தெரியாமல் கூட இந்த தவறை செய்து விடாதீர்கள்!! பொதுவாகவே பெண்கள் கர்ப்ப காலத்தில் மிகவும் பாதுகாப்பாகவும் கவனமாகவும் இருக்க வேண்டும். ஏனென்றால் பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் அவரது உடல் நிலையை மாற்றம் ஏற்படும். அதேபோல மருத்துவரின் அறிவுரை இன்றி தாமாகவே வீட்டு வைத்தியம் என்று எதையும் எடுத்துக் கொள்ளக் கூடாது. கர்ப்பமாக உள்ளவர்கள் அதிக அளவு காபி உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். இது அதிக அளவு சூட்டை உண்டாக்கும். அதுமட்டுமின்றி … Read more