சற்றுமுன்: ரேஷன் கடை ஊழியர்களுக்கு இனி ஊக்கத்தொகை.. வெளிவந்த திடீர் அறிவிப்பு!!
சற்றுமுன்: ரேஷன் கடை ஊழியர்களுக்கு இனி ஊக்கத்தொகை.. வெளிவந்த திடீர் அறிவிப்பு!! தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் கொண்டு செலுத்தும் விதமாக ரேஷன் கடைகள் உள்ளது.தமிழகத்தில் தற்பொழுது அரசு பணியிடங்கள் பல துறைகளில் காலியாக உள்ள நிலையில் நியாய விலை கடைகளிலும் அதே நிலைதான் தொடர்கிறது நடந்து முடிந்த பொங்கல் திருநாளையொட்டி பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்பு மற்றும் ஆயிரம் ரொக்கத்தை பண்டிகை முடிவடைவதற்குள் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டிருந்த நிலையில் போதுமான பணியாட்கள் … Read more