12 வருடங்களுக்குப் பிறகு தொடரை இழந்த இந்தியா!! அவரை கழற்றி விடுங்கள் முன்னாள் வீரர் ஆலோசனை!!

India lost the series after 12 years!! Take him off ex-player advice!!

இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான டெஸ்ட் தொடரில் 12 வருடங்களுக்கு பின்னால் சொந்த மண்ணில் நடைபெற்ற தொடரை இந்தியா இழந்துள்ளது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்  நடைபெற்று வருகிறது. இதில் முதல் 2 போட்டிகளில் இந்தியா அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்துள்ளது. 3-வது டெஸ்ட் போட்டி நவம்பர் 1-ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த நிலையில் சுழலுக்கு சாதகமான பூனேவில் நடைபெற்ற 2-வது போட்டியில் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகிய … Read more

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கேதான்! ஐசிசி வெளியிட்ட அறிவிப்பு! 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கேதான்! ஐசிசி வெளியிட்ட அறிவிப்பு!  உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி நடைபெறும் இடத்தை ஐசிசி என்று அறிவித்துள்ளது. தற்போது உள்ள நிலவரப்படி டெஸ்ட் போட்டிக்கான தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலியா 75.56 சதவீத புள்ளிகளுடன் முதலிடத்திலும், இந்தியா 58.93 சதவீத புள்ளியுடன் 2-வது இடத்திலும் உள்ளன. இந்த ஆண்டிற்கான ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வருகின்ற ஜூன் மாதம் 7-ஆம் தேதியிலிருந்து 11-ஆம் தேதி வரை நடைபெறும் என்று ஐசிசி அறிவித்துள்ளது. … Read more