மக்களின் உயிரை துச்சமாக நினைத்து பேசும் நிர்மலா சீதாராமன்! என்ன கூறினார் தெரியுமா?

Nirmala Sitharaman who thinks people's lives are trivial! Do you know what he said?

மக்களின் உயிரை துச்சமாக நினைத்து பேசும் நிர்மலா சீதாராமன்! என்ன கூறினார் தெரியுமா? நாட்டில் தினந்தோறும் கொரோனா தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில்,மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் கலந்தோசித்து மக்களின் நலனுக்காக பல கட்டுப்பாடுகளை போட்டு வருகின்றனர்.அந்தவகையில் தற்போது அதிக அளவு மகாராஷ்டிரத்தில் தொற்று பரவி வருவதால்  இன்று முதல் முழு ஊரடங்கு அம்மாநிலம் அமல்படுத்தியுள்ளது.இவ்வாறு இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் கொரோனா தொற்றானது அதிக அளவு பரவி வரும் நிலையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் … Read more

மாநில நிதி அமைச்சர்களுடன் இறுதிகட்ட ஆலோசனை நடத்தினார் மத்திய நிதியமைச்சர்!

வருகின்ற பிப்ரவரி மாதம் 1ஆம் தேதியன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் ஏற்கனவே அனைத்து மாநில நிதி அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். தற்போது மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான இறுதி கட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இதற்கான பட்ஜெட் குழு அதி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மேலும் இந்த பட்ஜெட் தாக்குதலுக்கான இறுதி … Read more

நடப்பு நிதியாண்டின் ஜிடிபி அறிவிப்பு – நிதி அமைச்சர் தகவல்!

கொரோனா தொற்று பரவல் காரணமாக முழு ஊரடங்கு முறை பின்பற்றப்பட்டு வந்தது. இதனால் இந்திய அளவில் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை கண்டது என்பது அனைவரும் அறிந்ததே. கடந்த சில மாதங்களாக இந்தியாவில் உற்பத்தியின் அளவு குறைந்துள்ளது. அதை தொடர்ந்து அரசு அறிவித்த சில தளர்வுகளின் காரணத்தினால் உள்நாட்டு உற்பத்தி விகிதம் தற்போது சீராக அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இனிவரும் பண்டிகை காலகட்டங்களில் பொருளாதாரம் சீரான வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடு இயல்பு நிலைக்கு விரைவில் … Read more

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதவி பறிப்பா? அடுத்தது யார்?

Nirmala Sitharaman-News4 Tamil Online Tamil News

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதவி பறிப்பா? அடுத்தது யார்?