அரசு பள்ளி மானவர்களுக்கு நிதியுதவி!! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!

Financial support for government school students!! Tamil Nadu Government Action Announcement!!

அரசு பள்ளி மானவர்களுக்கு நிதியுதவி!! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!! அனைத்து  மாநில அரசுகளும்  பள்ளி மாணவர்களுக்கு பல திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. மேலும் பள்ளி மாணவர்களுக்கு வசதியாக இருக்க அதிரடி அறிவிப்புகளை அந்தந்த மாநில அரசு அடிக்கடி அறிவித்து வருகிறது. மற்ற மாநில அரசுகளும் பள்ளி மாணவர்களுக்கு பல திட்டத்தை  அறிவித்தும் செயல்படுத்தியும் வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த பள்ளிக்கல்வித்துறை பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.  இந்த நிலையில் தமிழக … Read more

வந்துவிட்டது ஒமைக்ரான் கொரோனாவுக்கான சிறப்பு தடுப்பூசி!! இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி! 

வந்துவிட்டது ஒமைக்ரான் கொரோனாவுக்கான சிறப்பு தடுப்பூசி!! இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி!   ஒமைக்ரான் கொரோனாவை முற்றிலுமாக ஒழிப்பதற்கு புதிய வகை சிறப்பு தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டு உலகெங்கையும் ஒரு உலுக்கு  உலுக்கியது கொரோனா வைரஸ். ஆரம்பத்தில் சாதாரணமாக ஆரம்பித்த இந்த வைரஸின் தீவிரம் நாளாக நாளாக அதிகமாகி ஏராளமான உயிர்களை காவு வாங்கியது.  உலகெங்கும் பல கோடி மக்கள் இந்த வைரசால் பாதிக்கப்பட்டனர். உலக அளவில் 30 … Read more