மதுரையில் பயங்கர தீ விபத்து!!

மதுரை அருகே டெக்ஸ்டைல் மில் ஒன்றில் திடீரென ஏற்பட்ட பயங்கர தீயை, தீயணைப்பு வீரர்கள் விடிய விடிய போராடி அணைத்தனர். மதுரை அருகே விளாங்குடியை சேர்ந்த லக்ஷ்மி சுப்பையாவிற்கு சொந்தமான செல்வராஜ் டெக்ஸ்டைல் பிரைவேட் லிமிடெட் என்னும் நூற்பாலை ஒன்று உள்ளது. வங்கி கடன் செலுத்தாததால் இந்த நூற்பாலை கடந்த மூன்று மாத காலமாக சீல் வைக்கப்பட்டு செயல்படாமல் உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு நூற்பாலை திடீரென தீப்பிடித்து எரிந்தது. அதுமட்டுமல்லாமல் இந்த நூற்பாலை அருகே அடுக்குமாடி … Read more