இரவில் கொழுந்துவிட்டு எரிந்த தீ! தீயணைப்பு துறையினர் வராததற்கு இது தான் காரணமா?
இரவில் கொழுந்துவிட்டு எரிந்த தீ! தீயணைப்பு துறையினர் வராததற்கு இது தான் காரணமா? கோவில்பட்டி நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு கோவில்பட்டி எட்டயபுரம் சாலையில் சிதம்பராபுரத்தில் செயல்பட்டு வருகிறது. கோவில்பட்டி நகரில் சேகரிக்கப்படும் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்ட பின்னர் இங்குள்ள குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது.இந்நிலையில் நேற்று இரவு 9 மணிக்கு மேல் திடீரென குப்பை கிடங்கில் லேசாக தீ பிடித்து எரிய தொடங்கியுள்ளது. நேரம் செல்ல,செல்ல தீ மளமளவென கொழுந்து விட்டு எரிய தொடங்கியுள்ளது. குப்பைகள் … Read more