மஞ்சள் நிறத்தில் மாறிய எண்ணூர் கடல் – வேதனையில் மீனவர்கள்!!

மஞ்சள் நிறத்தில் மாறிய எண்ணூர் கடல் – வேதனையில் மீனவர்கள்!! சென்னை எண்ணூர் கடல் மற்றும் கொசஸ்தலை ஆறு  சேரும் இடமான முகத்துவார பகுதியில், மீன் பிடிக்கும் தொழில் நடக்கிறது. எண்ணூரில் மட்டும் 8 மீனவ குப்பங்கள் இருக்கிறது, அவற்றின் அங்கமாக விளங்கும் கொசஸ்தலை ஆறு நேற்று முதல் மஞ்சள் நிறமாக மாறியுள்ளது. திடீரென தண்ணீர் மஞ்சள் நிறமாக மாறியதை கண்ட மீனவர்கள் அதிர்ச்சி அடைந்து, அதை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். பின் … Read more