தேசிய தேர்வு முகமை வெளியிட்ட முக்கிய தகவல்! மாணவர்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

Important information published by the National Examinations Agency! Extension of deadline for students to apply!

தேசிய தேர்வு முகமை வெளியிட்ட முக்கிய தகவல்! மாணவர்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு! தேசிய தேர்வு முகமை நேற்று அறிவிப்பு ஒன்றை  வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் தேசிய தேர்வு முகமையின் என் டி ஏ பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வுக்கு சியுஇடி யுஜி 2023 விண்ணப்பிக்க குறிப்பிட்ட கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்த கால அவகாசம் தற்போது மார்ச் 3௦  ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நுழைவுத் தேர்வின் அடிப்படையில் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் … Read more