மழையின் எதிரொலி! மண் சரிவில் சிக்கி உயிரிழந்த மக்கள்! மாயமான பல பேர்!
மழையின் எதிரொலி! மண் சரிவில் சிக்கி உயிரிழந்த மக்கள்! மாயமான பல பேர்! மும்பை மற்றும் மராட்டிய மாநிலத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து, பலத்த மழை பெய்த வண்ணமே உள்ளது. மழை பெய்து வருவதன் காரணமாக நேற்று அதாவது வியாழக்கிழமை மாலை பல மாவட்டங்களிலும் நில சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. அந்த மாவட்டத்தில் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் நிலச்சரிவு ஏற்பட்டது. மராட்டிய மாநிலத்தின் கடலோர மாவட்டமான ராய்காட்டில் மகாத் தெஹ்ஸில் மற்றும் அதை சுற்றியுள்ள … Read more