மத்திய மந்திரி பேசத் தொடங்கும் போது பறக்கும் முத்தத்தை தெறிக்க விட்ட ராகுல் காந்தி!! அதிர்ச்சியில் பார்லிமென்ட்!!
மத்திய மந்திரி பேசத் தொடங்கும் போது பறக்கும் முத்தத்தை தெறிக்க விட்ட ராகுல் காந்தி!! அதிர்ச்சியில் பார்லிமென்ட்!! மக்களவையில் மத்திய மந்திரி நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு எதிராக பேச தொடங்கும் பொழுது ராகுல் காந்தி பறக்கும் முத்தம் கொடுத்ததாக பரபரப்பு எழுந்துள்ளது. இதனால் ராகுல் காந்தியின் செயலை கண்டித்து எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்பிக்கள் மக்களவையில் அமளியில் ஈடுபட்டனர். மக்களவையில் நேற்று புதன்கிழமை நம்பிக்கை இல்லா விவாதம் நடைபெற்றது. அப்போது மத்திய மந்திரி ஸ்மிருதி ராணி காங்கிரஸ் … Read more