இந்த மாவட்டத்தில் பணப்பட்டுவாடாவை தடுக்க கூடுதலாக அமைக்கபட்டுள்ள பறக்கும் படைகள்!
இந்த மாவட்டத்தில் பணப்பட்டுவாடாவை தடுக்க கூடுதலாக அமைக்கபட்டுள்ள பறக்கும் படைகள்! தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்த நிலையில், அதனை தொடர்ந்து, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதி அறிவிகப்படாமலேயே இருந்து வந்தது. இந்த நிலையில், ஜனவரி 26-ந் தேதியன்று மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார், நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேதியை அறிவித்தார். அதன்படி, தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நாளை மறுநாள் (பிப்ரவரி 19-ல்) ஒரேகட்டமாக நடைபெற இருக்கிறது. வாக்குபதிவு முடிந்து இரண்டு … Read more