தமிழகத்தில் 4 இடங்களில் உணவு வீதிகள்!! 4 கோடி பட்ஜெட்!!
தமிழகத்தில் 4 இடங்களில் உணவு வீதிகள்!! 4 கோடி பட்ஜெட்!! தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உணவு வீதிகளை (Food Street) அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை நாடு முழுவதும் உணவு வீதிகளை உருவாக்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இதற்காக தமிழகத்தில் 4 இடங்களில், 4 கோடி பட்ஜெட்டில் உணவு வீதிகளை உருவாக்கவுள்ளது. பொதுமக்கள் மற்றும் உணவு வர்த்தகங்கள் இடையே ஆரோக்கியமான உணவு பழக்கங்களை ஏற்படுத்தி, உணவுகளின் மூலமாக வரும் நோய்களை குறைத்து, … Read more