பிரிட்ஜில் வைக்க கூடாத உணவுகள்! இந்த பாதிப்பில்லிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்!

பிரிட்ஜில் வைக்க கூடாத உணவுகள்! இந்த பாதிப்பில்லிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்! தற்போது உள்ள காலகட்டத்தில் ஒரு அவசியமான பொருளாக அனைவர் வீட்டிலும் பிரிட்ஜ் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ஆரம்ப காலகட்டத்தில் மருந்து பொருட்கள் கெட்டுப்போகாமல் இருப்பதற்கும், சமைக்கப்படாத உணவுகள் வைப்பதற்கு மட்டும் தான் உபயோகப்படுத்தப்பட்டது. ஆனால் இந்த காலகட்டத்தில் சமைத்த உணவுகளை ப்ரிட்ஜில் வைத்து மறுநாள் கூட சாப்பிட தொடங்கி விட்டோம். மேலும் காய்கறிகள் ,பழங்கள், போன்ற எந்த ஒரு பொருள் எடுத்தாலும் நாம் பிரிட்ஜில் வைப்பதுண்டு. … Read more