மாரடோனா கையெழுத்திட்ட கைக்கடிகாரத்தை திருடிய இந்தியர்!

The Indian who stole the watch signed by Maradona!

மாரடோனா கையெழுத்திட்ட கைக்கடிகாரத்தை திருடிய இந்தியர்! கால்பந்து போட்டிகளில் ஜாம்பவானான திகழ்ந்த டேய்கோ மாரடோனாவிற்கு சொந்தமான பாரம்பரிய கைக்கடிகாரம் ஒன்று துபாயில் உள்ள விற்பனை நிலையத்தில் இருந்து கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருடு போய்விட்டது. அதில் சிறப்பு வீரரான மரடோனாவின் கையெழுத்து இருப்பதாகவும், அதனால் சிறப்பு வாய்ந்த கடிகாரம் என்றும் சொல்லப்படுகிறது. அந்த கடிகாரத்தை மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே அந்த தயாரிப்பு நிறுவனம் தயாரித்தது. இந்நிலையில் அந்த கைக்கடிகாரம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையின் போது, … Read more