காலில் வீக்கம் மற்றும் எரிச்சல் இருக்கின்றதா! உடனே இந்த பொடியை தண்ணீரில் கலந்து குடியுங்கள்!
காலில் வீக்கம் மற்றும் எரிச்சல் இருக்கின்றதா! உடனே இந்த பொடியை தண்ணீரில் கலந்து குடியுங்கள்! தற்போதுள்ள காலகட்டத்தில் நாம் செய்யும் வேலை சுமை காரணமாகவும் நாம் எடுத்துக் கொள்ளும் உணவு முறைகளின் காரணமாகவும் நம் உடலில் எண்ணற்ற நோய்கள் தானாகவே உருவாகின்றது. அதனை சரி செய்ய நாம் பல்வேறு வகையில் மருந்துகளை எடுத்து வருகின்றோம். அந்த வகையில் ஒன்றுதான் நரம்பு மண்டலம் சார்ந்த பிரச்சனைகள்.இந்த பிரச்சனை பெரும்பாலும் வயது முதிர்ந்தோர்க்கு தான் ஏற்படுகிறது. மேலும் சர்க்கரை நோயாளிகளுக்கு … Read more