நடிகை நயன்தாராவை பெருமைப்படுத்திய பிரபல பத்திரிகை நிறுவனம்.!!
லேடி சூப்பர் ஸ்டாரா என அழைக்கப்படும் நயன்தாராவின் புகைப்படத்தை போர்ப்ஸ் இந்திய பத்திரிகை நிறுவனம் தனது அட்டைப்படத்தில் வெளியிட்டு பெருமைப்படுத்தி உள்ளது. சத்தியன் அந்திக்காடின் மனசினக்கரை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நயன்தாரா. நயன்தாரா தனது இயற்பெயரான டயானா மரியம் குரியன் என்ற பெயரை சினிமாவுக்காக நயன்தாரா என்று மாற்றினார். இவர் தமிழ் சினிமாவில் நடிகர் சரத்குமாருடன் ஐயா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். மேலும் அதே வருடத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் சந்திரமுகி திரைப்படத்திலும் நடித்தார். … Read more