டெல்லியில் இருந்து ரயில் மூலம் கொண்டுவரபட்ட வெளிநாட்டு மதுபாட்டில்கள் பறிமுதல்!!

டெல்லியில் இருந்து ரயில் மூலம் கொண்டுவரபட்ட வெளிநாட்டு மதுபாட்டில்கள் பறிமுதல்!! வடமாநிலத்தவரை கைது செய்து 84 மது பாட்டில்கள் பறிமுதல் டெல்லியில் இருந்து ரயில் மூலம் ராயபுரம் பகுதிக்கு கொண்டுவரப்பட்ட மதுபான பாட்டில்கள் பறிமுதல், வடமாநிலத்தவர் கைது செய்து இரயில்வே போலீசார் நடவடிக்கை டெல்லியில் இருந்து ராயபுரம் வரை சரக்குகளை ஏற்றி வரக்கூடிய சரக்கு ரயில் நேற்று மாலை ராயபுரம் ரயில்வே நிலையத்திற்கு வந்து பின் அதில் இருக்கும் சரக்குகளை ரயில்வே சரக்கு குடோனில் இறக்குமதி செய்யப்பட்டது … Read more