வெளிநாட்டு சுற்றுலா பயணம் செய்பவர்களுக்கு வெளிவந்த தகவல்! கட்டணம் மீதான வரி உயர்வு!
வெளிநாட்டு சுற்றுலா பயணம் செய்பவர்களுக்கு வெளிவந்த தகவல்! கட்டணம் மீதான வரி உயர்வு! பட்ஜெட்டில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணக் கட்டணத்தின் மீதான ஆதார வரிப் பிடித்தம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.வெளிநாடுகளில் சுற்றுலாப் பயணம் மேற்கொள்பவர்கள் செலுத்தும் கட்டணத்தில் ஐந்து சதவீதமானது டிசிஎஸ்-ஆக பிடித்தம் செய்யப்பட்டு வந்தது.மேலும் சுற்றுலாவை ஏற்பாடு செய்யும் நிறுவனங்கள் அந்த தொகையை வசூல் செய்து அரசினால் செலுத்தி வந்தது. இந்நிலையில் டிசிஎஸ் வரி விகிதமானது 20 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.மேலும் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் … Read more