6 நாட்களுக்கும் மேலாக மேற்கு தொடர்ச்சி மலையில் பற்றி எரியும் காட்டுத் தீ!

கோவை மாவட்டம் ஆலாந்துறையில் 6 நாட்களுக்கும் மேலாக மேற்கு தொடர்ச்சி மலையில் பற்றி எரியும் காட்டுத் தீ – ஹெலிகாப்டர் மூலம் தீயை அணைக்கும் பணியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. கோவை மாவட்டம் ஆலந்துறை கிராமத்திற்குட்பட்ட, ரங்கசாமி கோயில் சராகம் வன மலையில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ள பகுதிகளில் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் தீயை அணைக்கும் பணிகள் தொடங்கி உள்ளன. மதுக்கரை வனச்சரகம் ஆலாந்துறை நாதே கவுண்டன் புதூர் பகுதியில் கடந்த 11 ஆம் தேதி காட்டு … Read more