பாஜகவின் முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதாக அறிவிப்பு!
பாஜகவின் முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதாக அறிவிப்பு. ஹூப்ளி தார்வாட் மத்திய தொகுதியில் போட்டியிட பாஜக தரப்பில் வாய்ப்பு மறுக்கப்பட்டதை தொடர்ந்து அதிரடி முடிவு. பாஜக தரப்பில் 212 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் இரண்டு கட்டங்களாக வெளியான சூழலில், பல மூத்த தலைவர்கள் மற்றும் எம்எல்ஏக்களுக்கு இந்த தேர்தலில் போட்டியிட பாஜக தரப்பில் வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதில் ஹூப்ளி தார்வாட் மத்திய தொகுதியின் எம்எல்ஏவான ஜெகதீஷ் ஷட்டரும் ஒருவர். அவருக்கு … Read more