பல்டி அடித்த இபிஎஸ் : திமுகவிற்கு ஊது குழலாக செயல்படுகிறார்- ஓபிஎஸ் கண்டனம்!

பல்டி அடித்த இபிஎஸ் : திமுகவிற்கு ஊது குழலாக செயல்படுகிறார்- ஓபிஎஸ் கண்டனம்! எடப்பாடி பழனிசாமி திமுகவின் ஊது குழலாக செயல்படுவதாக முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் கூறியுள்ளார். சட்டசபையில் மூன்றாவது நாளான நேற்று ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிரான தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இதனை ஆதரிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். இது குறித்து ஓ.பன்னீர்செல்வம் தனது அறிக்கையில், ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கையில் இரட்டை நிலைப்பாட்டினை எடுத்து … Read more

பேசும் பொருளாக மாறியுள்ள மேகதாது அணை விவகாரம்! கர்நாடக அரசுக்கு ஓபிஎஸ் கண்டனம்!!

பேசும் பொருளாக மாறியுள்ள மேகதாது அணை விவகாரம்! கர்நாடக அரசுக்கு ஓபிஎஸ் கண்டனம்!!   மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பான  விவகாரம் தற்பொழுது பேசும் பொருளாக மாறியுள்ளதை அடுத்து முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் அவர்கள் கர்நாடக அரசை கண்டித்தும் கர்நாடக மாநில துணை முதலமைச்சரை கண்டித்தும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.   இது தொடர்பாக ஒ பன்னீர் செல்வம் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் “மேகதாது அணை திட்டத்தை தமிழ்நாட்டிற்கு புரிய வைக்க முயற்சிப்பதாக கூறும் கர்நாடக … Read more

நிவாரணத்த தொகைகளில் பாரபட்சம் இருக்கக்கூடாது! முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேட்டி!!

நிவாரணத்த தொகைகளில் பாரபட்சம் இருக்கக்கூடாது! முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேட்டி! தமிழகத்தில் மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையில் முதல்வர் முக ஸ்டாலின் அவர்ஙள் பாரபட்சம் பார்க்க கூடாது என்று அதிமுக தலைவர் ஒ.பன்னீர் செல்வம் அவர்கள் கூறியுள்ளார். தமிழகத்தில் நடக்கும் விபத்துகளுக்கு அரசால் நிவாரணத் தொகை வழங்கப்படுகிறது. இந்த நிவாரணத் தொகையானது விபத்துக்களை பொருத்து மாறுபடுகின்றது. சாலை விபத்தில் இறந்தவர்களுக்கு ஒரு தொகையும், மின்சாரம் தாக்கி உயிரிவந்தவர்களுக்கு ஒரு தொகையும் என்று விபத்துக்குகளுக்கு தகுந்து இந்த … Read more