Former Congress Minister Parameswaran

முதல்வர் பதவிக்கு நானும் தகுதியானவன் தான்-முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் பரமேஸ்வரன்!

Savitha

நானும் முதல்வர் பதவிக்கு தகுதியானவன் தான்.என்னிடம் கொடுத்தால் நிரூபித்து காட்டுவேன்.முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் பரமேஸ்வரின் பேச்சால் மீண்டும் சர்ச்சை. கர்நாடகாவின் முதல்வர் யார் என்ற போட்டி அதிகரித்துள்ள ...