ஜாம்பவான்கள் மோதும் அதிரடி ஆட்டம்!! மீண்டும் களத்தில் சச்சின் டெண்டுல்கர்!!

action-game-where-legends-clash-sachin-tendulkar-is-back-on-the-field

கிரிக்கெட் உலகில் முன்னாள் சாம்பியன்கள் பங்கு பெறும் இன்டர்நேஷனல் மாஸ்டர்ஸ் லீக் (ஐஎம்எல்) ஆட்டத்தில் சச்சின் டெண்டுல்கர், பிரையன் லாரா ஆகியோர் பங்கு பெற உள்ளனர். உலகெங்கும் அதிகமான ரசிகர்களை கொண்ட விளையாட்டாக கிரிக்கெட் உள்ளது. கிரிக்கெட் என்றாலே சில வீரர்கள் உடனடியாக நம் நினைவிற்கு வருவார்கள். தற்போது கிரிக்கெட் உலகை விட்டு ஓய்வு பெற்ற வீரர்களை ஒருங்கிணைத்து புதிதாக ஒரு தொடர் நடைபெற உள்ளது. அதன்படி இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள், … Read more