ஹெலிகாப்டர் மூலம் அடுத்த பயணம்!! ராகுல் காந்தி மாநில மக்களை சந்தித்து ஆறுதல்!!
ஹெலிகாப்டர் மூலம் அடுத்த பயணம்!! ராகுல் காந்தி மாநில மக்களை சந்தித்து ஆறுதல்!! காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க மணிப்பூர் சென்றுள்ளார். மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு மாதங்களாக வன்முறை நீடித்து வருகிறது. இந்த மாநிலத்தில் உள்ள மைதேயி சமூகத்தினர் , தங்களுக்கும் பழங்குடியின் அந்தஸ்து வேண்டும் என்று கூறி வருகிறார்கள். இதற்கு சிறுபான்மை குடியில் உள்ள குகி பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதனையடுத்து இரண்டு சமூக மக்களுக்கு இடையே மோதல் … Read more