இனி இதில் சென்றாலும் பெண்களுக்கு கட்டணமில்லை! அமைச்சர் வெளியிட்ட தகவல்!
இனி இதில் சென்றாலும் பெண்களுக்கு கட்டணமில்லை! அமைச்சர் வெளியிட்ட தகவல்! கொரோனா தொற்றானது கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.கடந்த ஆட்சி முதல் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் ஆட்சி வரை அனைவரும் மக்கள் நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றனர்.அந்தவகையில் திமுக பத்தாண்டுகள் கழித்து தற்பொழுது ஆட்சி அமர்த்தியதால் மக்களுக்கு நல்லாட்சி அமைய வேண்டும் என்ற நோக்கில் அதிக நலத்திட்டங்களை செய்து வருகிறது. ஸ்டாலின் முதல்வராக பணியமர்த்திய நாளில் பெண்களுக்கு உதவியாக, … Read more