வக்கீல்களுக்கு இனி பீஸ் தராமலேயே கேஸ் நடத்த முடியும்!! அரசின் புதிய திட்டம்!!
வக்கீல்களுக்கு இனி பீஸ் தராமலேயே கேஸ் நடத்த முடியும்!! அரசின் புதிய திட்டம்!! இன்றைய காலகட்டத்தில் பொதுவாக மக்கள் அனைவரும் தனக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று நீதித்துறையிடம் அதாவது கோர்ட்டுக்கு செல்கின்றனர். இவற்றின் மூலம் தங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்து விடும் என்றும் நம்புகின்றனர்.இன்று அதிக அளவில் நிகழப்படும் குற்றங்கள் அனைத்திற்கும் கோர்ட்டின் மூலம் தான் அதற்கான சரியான விடை கிடைக்கப்பட்டு குற்றவாளிகளும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் முறையான நீதி கிடைக்கின்றது. இவ்வாறு ஒருவருக்கு தேவையான … Read more