ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் பயன்படுத்தி கொள்ளுங்கள்!! மத்திய அரசு வெளியிட்ட அதிரடி திட்டம்!!

Ration card holders use it!! Action plan released by central government!!

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் பயன்படுத்தி கொள்ளுங்கள்!! மத்திய அரசு வெளியிட்ட அதிரடி திட்டம்!! ரேஷன் அட்டைகள் மூலம் பொதுமக்கள் அனைவரும் மலிவான விலையில் பொருட்களை வாங்கி பயன்பெற்று வருகின்றனர். ரேஷன் கடைகளில் பருப்பு, எண்ணெய்,சர்க்கரை போன்ற பொருட்கள் மிகவும் குறைந்த விலையிலும் மற்றும் அரசி இலவசமாகவும் வழங்கப்பட்டது. இதனால் இந்தியா முழுவதும் பல கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர்.நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய மக்கள் அனைவரும் ரேஷன் கடைகளின் மூலமாகவே மலிவான பொருட்களை வாங்கி வருகின்றனர். … Read more