FREE NAPKIN

அரசு பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு இலவச நாப்கின்கள்.!- அரசு அதிரடி அறிவிப்பு.!!

Vijay

அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு மாதத்திற்கு ஒரு முறை இலவச சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டத்தை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிமுகப்படுத்தியுள்ளார். ...