உச்சநீதிமன்றத்தின் புதிய அறிவிப்பு!! இன்று முதல் இலவச வைஃபை சேவை!!
உச்சநீதிமன்றத்தின் புதிய அறிவிப்பு!! இன்று முதல் இலவச வைஃபை சேவை!! உச்சநீதிமன்றத்தில் நீண்ட காலமாக நிலுவையில் இருத்த இலவச வைஃபை திட்டம் இன்று முதல் அமலுக்கு வருவதாக தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கோடை விடுமுறையை முன்னிட்டு நீண்ட நாள் மூடப்பட்டிருந்த சுப்ரீம் கோர்ட்டு இன்று தான் இயங்க உள்ள நிலையில் நிலுவையில் உள்ள பல வழக்குகள் விசாரிக்கப்பட உள்ளது. முதலாவதாக இன்று நாடு முழுவதும் பெரிதாக பேசப்படும் ஒன்றான மணிப்பூர் கலவரம் தொடர்பாக பல்வேறு வழக்குகள் தலைமை … Read more